மாகாண வருமானத் திணைக்களம் மத்திய மாகாணம் • மத்திய மாகாண சபை · இலங்கை

கனிய வரியை நடைமுறைப்படுத்தல்

கனிய வரியை நடைமுறைப்படுத்தல் | மாகாண வருமானத் திணைக்களம் – மத்திய மாகாணம்

அனுமதிப்பத்திரத்தின் கீழ் மத்திய மாகாணத்தினுள் அமைந்துள்ள காணிகளிலிருந்து கனிப்பொருட்களை அகழ்ந்து அகற்றும் வியாபாரத்தில் ஈடுபடுவோர், 2014.04.01 முதல் அகழப்பட்ட கனிப்பொருட்களின் புரள்வின் மொத்தப் பெறுமதியில் பூச்சியம் தசம் ஐந்து சதவீத (0.5%) வீதத்தில் கனிய வரி செலுத்த வேண்டும். 1996ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க மத்திய மாகாண நிதி (துணை ஏற்பாடுகள்) நியதிச்சட்டத்தின் 9(1) பிரிவின் கீழ் கனிய வரி அறவிடப்படுகின்றது.

← செய்திகளுக்குத் திரும்புக

முத்திரைத் தீர்வையை இணையவழியாகச் செலுத்தி நிர்வகிக்கவும்

நொத்தாரிசுகள், காணிப் பதிவகங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உத்தியோகபூர்வ இணையவழி வாயிலின் ஊடாக உறுதிகளைச் சமர்ப்பித்து முத்திரைத் தீர்வையைக் கண்காணிக்கலாம்.

இணையவழி முத்திரைத் தீர்வை வாயில்
இணையவழி முத்திரைத் தீர்வை வாயில்